விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 150 ஆவது திருவள்ளுவர் சிலையை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

Published Date: September 28, 2023

CATEGORY: EVENTS & CONFERENCES

விஜிபி உலக தமிழ் சங்கத்தின் 150 ஆவது திருவள்ளுவர் சிலையை சென்னை சாய்ராம் கல்லூரி வளாகத்தில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இவ்விழாவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம், சாய்ராம் கல்வி குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து, விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் பலர் உடன் உள்ளனர் .

Media: Maalai Murasu